வடக்கு மாகாணம்
Trending

200

யாழ்ப்பாணம் செம்மணி ஏ9 வீதியில், காரும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று(22) காலை 7:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காருமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

சம்பவத்தில் காரில் பயணித்த மூவர் படுகாயமனைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button