இலங்கை
Trending

நாமல் ராஜபக்‌ஷ கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று(04) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால், விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ்விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகள் தொடர்பாகவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button