இலங்கை
Trending

யாழ்ராணி ரயி்ல் சேவை நாளை ஆரம்பம்

காங்கேசன்துறையில் இருந்து அநுராதபுரம் இடையே ரயில் சேவை நாளை மீண்டும்ஆரம்பமாகவுள்ளது.

வடக்கு ரயில் பாதையில் காங்கேசன்துறை அநுராதபுரம் இடையே யாழ்ராணி ரயில் சேவை மீண்டும் (22) நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.

அட்டவணை பின்வருமாறு,

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button