இலங்கை
Trending

மூத்த அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் காலமானார்!

மூத்த அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவருமான சி.அ.யோதிலிங்கம் நேற்றிரவு (08) காலமானார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் நேற்றிரவு(08) காலமானார்.

இலங்கையின் இனப் பிரச்சினை, அரசியல் யாப்பு மாற்றங்கள் மற்றும் தமிழ் அரசியல் சூழல் குறித்து ஆழமான ஆய்வுகளை வழங்கி வந்தவர்.

தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்துவதில் தீராத பற்றுடன் செயற்பட்டுவந்தவர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
✕ Tamil World Matrimony Register Now