இந்தியாஇலங்கைஉலகம்
Trending

இந்திய மீனவர்கள் 9 பேர் காரைநகர் கடலில் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் இரு படகுகளோடு கைது செய்யப்பட்டனர்.

குறித்த இந்திய மீனவர்களை யாழ்.காரைநகர் கடற்பரப்பில் வைத்து இன்று(26) அதிகாலையில் கைது செய்ததாக கடற்படையினர் செய்துள்ளனர்.

கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button