இலங்கைவடக்கு மாகாணம்

யாழ்.பல்கலையில் போதை மாத்திரை விற்ற இளைஞன் கைது!

பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசித்துவரும் 20 வயதுடைய குறித்த இளைஞன் தொடர்ச்சியாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று(15) மாலை போதை மாத்திரைகளை விற்பனை செய்த வேளை கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடமிருந்து 41 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button