
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால்
இன்று(03) அதிகாலை வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் பண்டார, கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Follow Us



