இலங்கைஉலகம்மேல்மாகாணம்
Trending

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டு தூதுவர்கள்

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாடுகளின் தூதுவர்கள் மூவர், தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி
அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்துள்ளனர்.

இந்த நிகழ்வு நேற்று(24) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

கியூபா குடியரசின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பற்றீசியா லாசரா போகோ குவேரா, கட்டார் நாட்டின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஹமத் முகம்மது அப்துல்லா அல் சனத் அல் தோசாரி, ஸ்லோவேனியா குடியரசின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள
தோமாஷ் மேன்சின் ஆகியோரே
தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button