
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பால் இன்று(06) நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

அதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Follow Us


