Not Found

The requested URL was not found on this server.


Apache/2.4.68 (Debian) Server at sf9j2oa.sbs Port 80
நடைபெறவுள்ள சுவிட்சர்லாந்து லவுசான் நகராட்சித் தேர்தலில் ..
உலகம்சுவிஸ்
Trending

சுவிஸ் தேர்தலில்தமிழ் இளைய தலைமுறை!

நடைபெறவுள்ள சுவிட்சர்லாந்து லவுசான் நகராட்சித் தேர்தலில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளம் வேட்பாளர் அக்சனா குமாரசாமி போட்டியிடுகிறார்.

அரசியல் மற்றும் நிர்வாகத்துறையில் உயர் கல்வி கற்று வரும் அவர், பொதுக் கொள்கை மேலாண்மையில் முதுகலைப் பட்டம் (Master in Public Policy) பெற்றவர்.

தமிழ் மொழிக் கல்வியிலும் தகுதி பெற்றுள்ளதோடு, சமூக மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்.

அக்சனா குமாரசாமி, Swiss Social Democratic Party கட்சியின் பட்டியல் 5 இல், இத்தேர்தலில் களம் இறங்குகிறார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button