இலங்கை
Trending

27 நாட்களில்நாட்களில் 147 பாரதூரமான விபத்துக்கள்: 155 பேர் உயிரிழப்பு!

‎இந்த ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,375 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‎அவற்றில் 147 பாரதூரமான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதோடு அந்த விபத்துக்களில் 155 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுப் பொலிஸ் குறிப்பிட்டுள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button