இலங்கை
Trending

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் நியமனம்!

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் அந்நாட்டு பிரதி மாநில செயலாளர் க்ரிஸ்தோபர் லெண்டோ முன்னிலையில் அதற்கான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தென், மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம், புதிய தூதுவருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button