Not Found

The requested URL was not found on this server.


Apache/2.4.68 (Debian) Server at sf9j2oa.sbs Port 80
இன்று முதல் டீசல் விலை அதிகரிப்பு!லங்கா ஐஓசி நிறுவனம் இன்று.
இலங்கை
Trending

இன்று முதல் டீசல் விலை அதிகரிப்பு!

லங்கா ஐஓசி நிறுவனம் இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் வகைகளின் விலைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி,எக்ஸ்ட்ரா மைல் டீசல் 590 ரூபாவாகவும்,
லங்கா சூப்பர் டீசல் 600 ரூபாவாகவும், எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் 620 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய எரிபொருட்களின் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button