#srilanka
- இலங்கை
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
வறட்சியான காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான இழப்பீடு இன்று (04) முதல் வழங்கப்படு வருவதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.…
Read More » - இலங்கை
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று!
கிளிநொச்சி மாவட்ட மூன்றாம் காலாண்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (04) இடம்பெற்றது. கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம்…
Read More » - இலங்கை
நாமல் ராஜபக்ஷ கைது!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று(04) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால், விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.…
Read More » - இலங்கை
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !
கிளிநொச்சி உருத்திரபுரம் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (03) நண்பகலில் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள்…
Read More » - இலங்கை
பூட்டானின் வாங்சுக் அரசரைச் சந்தித்தார் பிரதமர் ஹரிணி அமரசூரிய!
Sri Lankan Prime Minister Harini Amarasuriya meeting the King of Bhutan. பூட்டானின் வாங்சுக் அரசரைச் சந்தித்தார் பிரதமர் ஹரிணி அமரசூரிய! பூட்டானுக்கு உத்தியோகபூர்வ…
Read More » - இலங்கை

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தமிழ் மொழி மூலத்தில் யாழ் மாணவன் முதலிடம்!
வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளில், யாழ்.மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலய மாணவன் சுரேந்தர் சபின், தமிழ் மொழிமூலத்தில் அகில இலங்கை ரீதியில்…
Read More » - உலகம்

கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
கடல்மட்ட உயர்வு காரணமாக இந்தியாவின் முக்கிய கடலோர நகரங்களான மும்பை மற்றும் கொல்கத்தாவில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் எதிர்காலத்தில் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய…
Read More » - இலங்கை

தலவத்துகொட கொள்ளை தொடர்பாக நால்வரைத் தேடும் பொலிஸார்!
தலவத்துகொட பகுதியிலுள்ள விமானப் பயணச்சீட்டு மற்றும் விசா சேவை வழங்கும் நிறுவனமொன்றில் இடம்பெற்ற 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம்…
Read More » - இலங்கை

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் 41 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானஅமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41 ஆவது நினைவு தினம்,யாழ்ப்பாணம் வலி தெற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள நினைவுச் சிலையருகில்…
Read More » - விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்ட இலங்கை அணி!
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலக டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி 7 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, குறித்த பட்டியலில் இலங்கை அணி 6 ஆவது…
Read More »