#tamil
- உலகம்

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 17 பேர் பலி!
பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. மர்தான் மாவட்டத்தின் பிரதான வீதியொன்றில்…
Read More » - உலகம்

நாட்டில் மின்வெட்டை தவிர்ப்பதற்கான உபாயங்களை ஆராய்கிறது ஈரான்!
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைத் தொடர்ந்து, நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான வழிகளை ஈரான் ஆராய்ந்து வருகிறது. சில மின் உற்பத்தி நிலையங்களால், கைத்தொழில்…
Read More » - இலங்கை

40 நாடுகளுக்கு இலவச வீசா : இன்று முதல் நடைமுறையில்!
40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கான இலவச வீசா வழங்கும் நடைமுறை இன்றுமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி இதற்கான அனுமதியை…
Read More » - இலங்கை

களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு : அடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ள அபாயம்!
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் களு கங்கையை அண்மித்த சில தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன்படி, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட,…
Read More » - உலகம்

வெளிநாடுகளிலுள்ள குற்றக் குழுவைச் சேர்ந்த 226 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவிப்பு!
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளோடு தொடர்புடைய 226 பேரை, கைது செய்வதற்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில்…
Read More » - இலங்கை

பசில் ரஜபக்ஷவிற்கு மாத்தறை நீதிமன்றம் பிடியணை!
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு மாத்தறை நீதிமன்றம் இன்று(22) பிடியாணை பிறப்பித்துள்ளது. மாத்தறை, பிரவுன்ஸ் ஹில்லிலுள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பு கொள்முதல் தொடர்பான வழக்கிலேயே அவருக்கு…
Read More » - இலங்கை

பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் சந்திப்பு!
இங்கிலாந்துக்கு உத்தியோக விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, லண்டனிலுள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஷெர்லி அயோர்கோர் போச்வேவை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடல் லண்டனில்…
Read More » - இலங்கை

பல பிரதேசங்களுக்கு மன்சரிவு எச்சரிக்கை!
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, பல பகுதிகளுக்கு மண்சரிவு ஏற்படுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, , கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, ருவன்வெல்ல, தெஹிஓவிட்ட…
Read More » - உலகம்

இந்தியன் பிரீமியர் லீக் 66 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி!
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று இரவு (21) நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் 66 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்…
Read More » - இலங்கை

மசகு எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஈரானுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக்…
Read More »