இலங்கைஉலகம்

ஈரான் கப்பலை தாக்கியதை உறுதிப்படுத்திய அமெரிக்கா!

ஈரானிய போர்க்கப்பலான ‘IRIS Dena’ வை தாக்கியழித்ததை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடலில் வைத்து, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதனையடுத்து ஈரானின் IRIS Dena’
மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் காட்சியையும், அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட ‘டொர்பிடோ’ ரக ஏவுகணை தாக்கி அழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button