இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

வடமராட்சி கெருடாவிலில் வீழ்ந்த இடி!

யாழ். வடமராட்சி கெரடாவில் பகுதியில் தென்னை மரத்தில் இடி வீழ்ந்ததில் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியதோடு, வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

வடமராட்சி கெருடாவில் பகுதியிலுள்ள வீடொன்றின் அருகில் நின்ற தென்னை மரத்தின் மீது இடி வீழ்ந்துள்ளது.

அதனால் தென்னை மரம் தீப்பற்றியதோடு, வீட்டின் சுவர்களும் சேதமடைந்துள்ளன.

மேலும் இலத்திரனியல் சாதனங்களும் சேதமடைந்துள்ளன.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button